திமுக கூட்டணியில் இணைவது சந்தேகமே என்கிறார் வைகோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடப் போவதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களது கொள்கைகளுக்கு ஒத்து வரும் கட்சிகளை கூட்டணி சேர்த்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம். இதில் உறுதியாக உள்ளோம். உள்ளாட்சித்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

எங்களை திமுக கூட்டணியில் சேர்க்க முயலும் பா.ஜ.க.வின் முயற்சியை வரவேற்கிறோம். இருப்பினும் திமுககூட்டணியில் நாங்கள் இணைவது சந்தேகமே என்றார் வைகோ.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற