For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும்பாலான நகராட்சிகளில் திமுக கூட்டணி முன்னணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான நகராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்குத் துவங்கியது.

முதற்கட்டமாக தபால் ஓட்டுக்களை எண்ணும் பணி துவங்கியது. பின்னர் வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குகளும்எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள தகவல்களின் அடிப்படையில் பெரும்பான்மையான நகராட்சித் தொகுதிகளில் திமுக கூட்டணிக்கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X