2-2-2: நெல்லை வார்டு தேர்தல் முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 இடங்களில் திமுக, அதிமுகமற்றும் தமாகா ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
நெல்லை மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 6முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிமுக, திமுக மற்றும் தமாகா ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களைப்பெற்றுள்ளன.
மேயர் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, அதிமுக வேட்பாளரே தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications