புதுவை: 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர்.
பாண்டிச்சேரியில் புதிய முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 15 நாட்கள்முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்ற சந்திரகாசு, வல்சராஜ், லட்சுமி நாராயணன் ஆகிய 3 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏக்கள்.
இவர்களுக்கு பாண்டிச் சேரிய யூனியன் பிரதேச துணை நிலைய ஆளுநர் ரஜினி ராய் பதவிப் பிரமானம்செய்துவைத்தார். விழாவில் முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலாளர் டி.டி.ஜோசப், மற்றும் பல முக்கியத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications