தேர்தல் அதிகாரி ஆண்டிப்பட்டியில் முழு விசாரணை நடத்தவில்லை: திமுக புகார்
டெல்லி:
போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி, ஆண்டிப்பட்டியில்மட்டும் முழுமையாக விசாரிக்கவில்லை என்று தலைமைத் தேர்தல் கமிஷனிடம் திமுக இன்று (புதன்கிழமை) புகார்கூறியுள்ளது.
குப்புசாமி தலைமையிலான 4 திமுக எம்.பிக்கள் இன்று தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியைச்சந்தித்து இவ்வாறு தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை வரவேற்ற திமுகஎம்.பிக்கள், ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில்தான் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளனஎன்று கூறினர்.
எனவே ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலையும் ஒத்திவைக்கும்படி கிருஷ்ணமூர்த்தியிடம் திமுக எம்.பிக்கள்கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஆண்டிப்பட்டி தொகுதியிலும் இடைத் தேர்தலைஒத்திவைக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளன. எனவே மற்ற இரு தொகுதிகளுக்கும் செய்தது போலவே இந்தத்தொகுதி தேர்தலையும் ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கூறினர்.
தங்கள் கோரிக்கையை தேர்தல் கமிஷனர் பரிசீலனை செய்வார் என்று நம்புவதாக குப்புசாமி பின்னர் நிருபர்களிடம்கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications