செக்ஸ் டாக்டரின் ஆபாசப் படத்தில் நடித்த டிரைவரும் கைது
சென்னை:
டாக்டர் பிரகாஷின் வலது கரமாக விளங்கிய அவரது டிரைவர் விஜயனை போலீசார் நேற்று (செவ்வாய்க்கிழமை)கைது செய்தனர்.
டாக்டர் பிரகாஷ் பல பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் உலாவ விட்டதால்போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவருடன் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் டாக்டரின்வலது கரமாக விலங்கிய அவரது டிரைவர் விஜயனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் டிரைவராக இருந்துள்ளான். அத்துடன் பிரகாஷ் கூறியபடிஇளைஞர்களையும், பெண்களையும், இவன் தான் காலாஞ்சிக்குப்பம் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
மேலும் டாக்டருக்கு ஹெராயின் மற்றும் போதைப் பொருட்களை இவன் தான் சப்ளை செய்துள்ளான் என்றுபோலீசார் கண்டு பிடித்துள்ளனர். மேலும் ஆபாசப்படத்திலும் இவன் நடித்துள்ளான்.
இந்த படங்களில் நடித்த இளைஞர்கள், பெண்களின் முகவரி இவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் போலீசார்இவனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுபோலீசார் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விஜயனின் கூட்டாளியான ஆசிர் என்பவனை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications