For Daily Alerts
Just In
11வது சுற்றில் ஜெ. 21,377 வாக்குகள் முன்னணி
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இதுவரை 11 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றில் ஜெயலலிதா 44,922 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னணியில் உள்ளார். இவர் திமுக வேட்பாளர்வைகை சேகரைவிட 21,377 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
11வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி வைகை சேகர் 23,545 வாக்குகள் பெற்றுள்ளார்.
மதிமுக வேட்பாளர் ஜெயச்சந்திரன் 9,304 வாக்குகள் பெற்றுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவரும வேட்பாளருமான கிருஷ்ணசாமி 3,142 வாக்குகள் பெற்றுள்ளார்.
Comments
admk vote karunanidhi jayalalitha election voters thatstamil victory tamilnadu andipatti tamil news crpf vaigai sekar
Story first published: Sunday, February 24, 2002, 5:30 [IST]