36,494 வாக்கு வித்தியாசத்தில் ஜெ.
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
இதுவரை 16 சுற்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதில் ஜெயலலிதா 36,494 வாக்குகள் வித்தியாசத்தில்முன்னிலையில் உள்ளார். இன்னும் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை தான் மீதம் உள்ளது.
16 வது சுற்று வாக்கு எண்ணிக்கை:
ஜெயலலிதா- 69,705
வைகை சேகர்- 33,211
ஜெயச்சந்திரன்- 7,959
கிருஷ்ணசாமி- 4,646
36,494 வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலை












Click it and Unblock the Notifications