இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் கமாண்டோ பயிற்சி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படையினருக்கு இந்தியாவில் கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே இலங்கை ராணுவத்துக்கு அமெரிக்க, சீன நாட்டு ராணுவங்கள் பயிற்சி அளித்து வருகின்றன. இப்போதுஇந்தியாவும் இலங்கை ராணுவத்தின் சில சிறப்புப் பிரிவுகளுக்கு பயிற்சி தர உள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில் இந்தியா வந்த இலங்கைப் பிரதமர் ரணில விக்கிரமசிங்கே கையெழுத்திட்டார்.இலங்கை ராணுவத்தின் சிறப்புப் படைகளுக்கான கமாண்டர் ஹெட்டியாராச்சியும் ரணிலுடன் இந்தியாவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக இலங்கை ராணுவத்தினர் இந்தியா அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் இந்தியாவின் கமாண்டோ பயிற்சிமையங்களில் தங்கியிருந்து நவீன ஆயுதப் பயிற்சிகளை எடுத்துக் கொள்வர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications