• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயல், இசை, நாடக மன்ற புதிய செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன்

By Staff
|

சென்னை:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய உறுப்பினர் செயலாளராக குன்னக்குடி வைத்தியநாதன்நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல வயலின் வித்வானான குன்னக்குடி வைத்தியநாதன் இந்தப் பதவியில் அடுத்த மூன்றாண்டுகள் வரைநீடிப்பார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

x uĀ APmkPЦlt;/b>

-->

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X