அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: ஐ.நா. தலைமை ஆயுத கண்காணிப்பாளர் ராஜினாமா
ஐ.நா. சபை:
தனது பரிந்துரையையும் மீறி ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து ஐ.நா. சபையின் தலைமைஆயுதக் கண்காணிப்பாளர் ஹேன்ஸ் பிலிக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவரது தலைமையில் நூற்றுக்கணக்கான ஆயுதப் பார்வையாளர்கள் கடந்த 6 மாதமாக ஈராக்கிடம் பேரழிவுஆயுதங்ளான அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருக்கின்றனவா என ஆய்வு நடத்தினர்.
ஆனால், ஈராக்கிடம் பேரழிவு ஆயுதம் ஏதும் இல்லை என்று இந்த ஆய்வுகளில் தெரியவந்தது. இதையடுத்துஈராக்கை தாக்க வேண்டிய அவசியம் இல்லை என ஹேன்ஸ் பிலிக்ஸ் கூறியிருந்தார். மேலும் எங்களுக்குசோதனை நடத்தவே போதிய அவகாசம் கொடுக்காமல் ஈராக்கைத் தாக்குவதிலேயே அமெரிக்கா அதிக அக்கறைகாட்டியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், ஐ.நாவின் எதிர்ப்பையும் மீறி ஈராக் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்தி வருகின்றன.இதையடுத்து பிலிக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது போன்ற ஒரு நேரத்தில் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையே சிக்கிக் கொண்டு சீரழிய விரும்பவில்லைஎன பிலிக்சின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் தெரிவித்தார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த 74 வயதானபிலிக்ஸ் 2000ம் ஆண்டில் தலைமை ஆயுதக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
ஈராக் விஷயத்தில் நேர்மையாக செயல்பட்டதாக பல நாடுகளின் பாராட்டையும் பெற்றவர் இவர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications