பாக்தாதை படிப்படியாய் முற்றுகையிடும் அமெரிக்க படைகள்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
அமெரிக்கப் படைகள் நேற்று காலை பாக்தாத் நகருக்குள் நுழைந்தபோதிலும் ஈராக் படையினரின்எதிர்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடனடியாக அவை பின்வாங்கி விட்டன..
இருந்தாலும் அமெரிக்கப் படையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பாக்தாத்தைச் சுற்றி வளைத்துஅந்நகருக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளனர்.
படிப்படியாக அவர்கள் பாக்தாத்திற்குள் நுழைந்து வருகின்றனர். அவர்களுக்குத் துணையாகவானில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து பாக்தாத்தில் குண்டு வீசி அவர்களுக்கு வழிஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் அமெரிக்கப் படையினரை ஈராக் ரிபப்ளிகன் படையினர் தொடர்ந்து எதிர் கொண்டுதாக்குதல் நடத்தி வருகின்றனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications