கருணாநிதியுடன் பா.ஜ.க. புதிய தலைவர் சந்திப்பு
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவராக புதிதாதத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று திமுத தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
தமிழக பா.ஜ.க. தலைவராகியுள்ள ராதாகிருஷ்ணன் கோவை எம்.பியாக உள்ளார். துணைப் பிரதமர் அத்வானிக்கு மிக நெருக்கமானவர். இதனால் இவர் மூலம் அதிமுக- பா.ஜ.க. கூட்டணிக்கு முயற்சிகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கருணாநிதியை அவர் சந்தித்தார்.
காலை 9.30 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. அவருடன் மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு, சென்னை நகர பா.ஜ.க. தலைவர் ராமச்சந்திரன ஆகியோரும் உடன் சென்றனர்.
20 நிமிடம் நடந்த இச் சந்திப்பின்போது கருணாநிதி இவர்களிடம் அரசியல் ஏதும் பேசவில்லை என்று தெரிகிறது. அதிக ரீயாக்ஷன் எதையும் காட்டிக் கொள்ளாமல் வந்தவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு அவர்களை கருணாநிதி அனுப்பி வைத்தார் என திமுக வட்டாரங்ள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications