For Quick Alerts
For Daily Alerts
Just In
நாளை பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவுகள் இணையதளத்திலும் வெளியாகும்.
அரசுத் தேர்வுகள் இயக்குனர் பழனிவேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை10 மணிக்கு வெளியிடப்படும். முடிவுகளை இணைய தளத்திலும், தேர்வுகள் எழுதிய மையத்திலும் மாணவர்கள் பார்க்கலாம்.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையத் தள முகவரிகள்:
http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
www.iamschool.com
www.eduinfo4u.comwww.iipe-edu.org
www.cscindiajobs.com
முதல் முறையாக இந்த ஆண்டு, தனித் தேர்வர்களுக்கும் அதே நாளில் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
23ம் தேதி மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
Comments
Story first published: Thursday, May 15, 2003, 5:30 [IST]