வெளிநாட்டுப் பயணிகளை வீரப்பன் கடத்தலாம்: கர்நாடகம் எச்சரிக்கை
பெங்களூர்:
மைசூர், சாம்ராஜ்நகர், மாண்டியா முதுமலை, சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்கு சுற்றுலா வரும்பயணிகளையும், அந்தப் பகுதியின் அரசியல் முக்கியஸ்தர்களையும் கடத்த வீரப்பன் திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.
இதையடுத்து காட்டுப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாகவெளிநாட்டுப் பயணிகள் மீது வீரப்பன் குறி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே போல கர்நாடகக் காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்களுக்குபோலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வனப் பகுதிகளை ஒட்டிய இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும் விஐபிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மழைக் காலம் தொடங்கிவிட்டதால் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினர்மிகுந்த சிரமங்களைச் சந்திக்க உள்ளனர். இந் நிலையில் அதிரடிப்படையினருக்கு சாட்டிலைட் தொலைபேசிகளைவழங்கவும், இதன் மூலம் அவர்களது செயல் திறனை அதிகரிக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
வனப் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களுக்குச் செல்லும் விஐபிக்கள் அப் பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துஉரிய பாதுகாப்பைப் பெற்றுச் செல்லுமாறு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications