மழை நீர் சேமிப்பு கு-றித்-த குறும்படம்: -க-மல்-ஸ்னே-கா நடிப்-பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sneha&Abirami

கு-றும்-ப-டத்-தில் ஸ்னே-கா, அபி-ரா-மி ஆ-டும் காட்-சி
மழை நீர் சேமிப்பு குறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் குறும் படம் ஒன்றைத்தயாரித்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 31ம் தேதிக்குள் மழை நீர் -சே-மிப்-பு வடிகால் வசதியை, வீடுகள் மற்றும்கட்டடங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தமிழ் திரைப்படத்தயாப்பாளர்கள் சங்கம் இந்-தப் படத்-தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், பார்த்திபன், ஸ்னே-கா, அபி-ரா-மி, வடிவேலு உள்ளிட்ட பல்வேறுநடிக, நடிகையர்கள் -நடித்துள்ளனர். இதை ராமதாஸ் இயக்கியுள்ளார்.

இந்தக் குறும் படம் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷுக்குப் போட்டுக் காட்டப்பட்டது.தமிழகம் -முழுவதிலும் உள்ள தியேட்டர்கள், டிவிகளில் -இந்-தப் படத்-தை ஒளிபரப்பவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+