டிசம்பர் முதல் டெலிபோன் கட்டணம் குறைகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் சாதாரண தொலைபேசிக் கட்டணமும், செல்போன்களின்கட்டணமும் குறைகின்றது.
அதே நேரம் ஒரே மாநிலத்துக்குள் 50 கி.மீ. முதல் 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களுக்கு பேசப்படும்எஸ்.டி.டி. அழைப்புகளுக்கான கட்டணம், நிமிடத்துக்கு 20 காசில் இருந்து 60 காசாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த இதனை அறிவித்துள்ளது.இதன்படி,செல்போனிலிருந்து செல்போனுக்குப் பேசுவதற்கான கட்டணம் வெகுவாகக் குறையும்.
மேலும் செல்போன் நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புக் கட்டணமும் குறைக்கப்படுகிறது. இதனால் ஒருநிறுவனத்தின் செல்போனில் இருந்து இன்னொரு நிறுவன செல்போனுக்குப் பேசுவதற்கான கட்டணமும் குறையும்.ரோமிங் கட்டணம் வெகுவாகக் குறைவதால் தொலைதூர தொலைபேசிக் கட்டணங்களும் வெகுவாகக் குறையும்வாய்ப்புள்ளது.
More From
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications