புதிய தலைமைச் செயலக பூமி பூஜை: அரசுக்கு கி.வீரமணி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான புதிய தலைமைச் செயலக பூமி பூஜையை, இந்து மத முறைப்படி தமிழகஅரசு நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணிகூறியுள்ளார்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமையவுள்ள புதியதலைமைச் செயலகத்திற்கான பூமி பூஜை இந்து மத முறைப்படி நடத்தப்பட்டுள்ளது. இது தவறானது.
அனைத்து மதத்தினரும் வந்து போகக் கூடிய, அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவான தலைமைச்செயலகத்திற்கு, குறிப்பிட்ட மத அடிப்படையில் பூஜை நடத்தப்பட்டது தவறான முன்னுதாரணமாகும் என்றுகூறியுள்ளார் வீரமணி.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications