அதிமுக கோஷ்டி மோதல்: மகளிர் அணித் தலைவி மண்டை உடைந்தது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த அதிமுக தேர்தலில் நடந்த கோஷ்டி மோதலில் மகளிர் அணி செயலாளர்மண்டை உடைந்தது.
முன்னதாகத் தூத்துக்குடி, கோயம்புத்தூர் பகுதிகளில் நடந்த அதிமுக கிளைத் தேர்தலில் களேபரங்கள் நடந்து,செருப்புகள் பறந்து, அடிதடியில் முடிந்து, ரத்தக் களரியானது.
மேலும் சேலம் வீரபாண்டி டவுன் அதிமுக செயலாளர் பதவி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில்மகளிர் அணி செயலாளர் ஆதிலட்சுமி போட்டியிட விரும்பினார். ஆனால் ஏற்கனவே சமயதுரை என்பவர்போட்டியிட்டிருந்தார். அவரை போட்டியிலிருந்து விலகுமாறு ஆதிலட்சுமி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சமயதுரைக்கு ஆதரவாக ஸ்ரீதர் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆதிலட்சுமிஉள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். இதில் ஆதிலட்சுமியின் மண்டை உடைந்தது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications