இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக டேவிட் கேம்ப்பெல் நியமனம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக டேவிட் கேம்ப்பெல் முல்போர்ட் நியமிக்கப்படவுள்ளார். இவர்இப்போது கிரெடிட் சுய்சே (Credit Suisse international) நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
ராபர்ட் பிளாக்வில் இப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் காணடலீஸ்ஸா ரைசின் சிறப்புஆலோசகராக உள்ளார்.
புதிய தூதராக டேவிட்டை நியமிக்கும் ஜார்ஜ் புஷ்சின் முடிவை அமெரிக்க செனட் நேற்று அங்கீகரித்தது. கிரெடிட்சுய்சே நிறுவனத் தலைவாரவதற்கு முன் இவர், அமெரிக்க துணை நிதியமைச்சராக (சர்வதேச விவகாரப் பிரிவு)பணியாற்றினார்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications