For Daily Alerts
Just In
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
சென்னை:
கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்குரயில்வே அறிவித்துள்ளது.
காலை 10.20 மணிக்கு சென்னை எழும்பூலிருந்து இந்த மீட்டர் கேஜ் ரயில் புறப்படும். மாலை 4.45 மணிக்குதிருவண்ணாமலைக்கு செல்லும். மறு மார்க்கத்தில் அன்று இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை7.10க்கு சென்னை வந்தடையும்.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, December 6, 2003, 5:30 [IST]