புதுவை ஆளுநராக என்.என்.ஜா பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக அந்தமான், நிக்கோபார் தீவுகளின் துணை நிலைஆளுநராக இருந்து வந்த நாகேந்திர நாத் ஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்தமான் ஆளுநராக இருந்து வந்தவர் என்.என்.ஜா. அவரை பாண்டிச்சேரிக்கு மாற்றி மத்திய அரசுஉத்தரவிட்டது. புதுவை ஆளுநராக இருந்து வந்த மல்கானி மரணமடைந்ததையடுத்து ஜாவை புதுவைக்குமாற்றியது மத்திய அரசு.
புதுவை மாநில துணை நிலை ஆளுநராக என்.என்.ஜா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு புதுவைமாநில தலைமை நீதிபதி சின்னப்பாண்டி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications