வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோஉள்ளிட்ட 9 மதிமுகவினரும் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
வைகோ உள்ளிட்டவர்கள் மீதான பொடா வழக்கில் சாட்சியங்களின் விசாரணையும், குறுக்கு விசாரணையும்நடந்து வருகிறது. இன்றும் விசாரணை நடைபெறவுள்ளது.
இதையொட்டி வைகோ வேலூர் சிறையிலிருந்து இன்று கொண்டு வரப்படுகிறார். அதேபோல, மற்ற 8மதிமுகவினரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுகிறார்கள்.
வைகோ தவிர மற்றவர்களான கணேசமூர்த்தி, செவந்தியப்பன், பூமிநாதன், மணியம், இளவரசன், அழகுசுந்தரம்,கணேசன், நாகராஜன் ஆகிய 8 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.இவர்களது மனுக்கள் வரும் 6ம் தேதி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications