மண்டபத்தில் பெரும் தீ விபத்து : மீனவர் குடியிருப்புகள் நாசம்- ரூ. 1 கோடி நஷ்டம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் மண்டபம் மீனவர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 300க்கும் மேற்பட்டவீடுகள், குடிசைகள் எரிந்து போயின. இதனால் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மண்டபம் பகுதியில் பல மீனவர் குடியிருப்புகள் உள்ளன. அதில் ஒரு குடியிருப்பில் இன்று அதிகாலை பெரும்தீவிபத்து ஏற்பட்டது. கடல் காற்று பலமாக வீசியதால் குடிசைகளில் வேகமாக தீ பரவியது.
தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து போயின. அருகாமையில் இருந்த பெரிய கட்டடங்களும்இந்தத் தீக்குத் தப்பவில்லை. மீன் பிடி வலைகள், மீன் பிடி சாதனங்கள், வீட்டுப் பொருட்கள் என ரூ. 1 கோடிக்கும்மேலான பொருட்கள் சேதமடைந்தன.
மண்டபம் தீயணைப்பு நிலையத்திலிருந்த தீயணைக்கும் வண்டிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், பரமக்குடி,ராமேஸ்வரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்த பிறகே தீ அணைக்கப்பட்டது.
இந்த கால தாமதத்தினால் தான் குடிசைகள் அனைத்தும் தீயில் கருகி விட்டதாக மண்டபம் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications