சைக்கிள், டயர் வண்டிகள்: பா.ம.க.வின் பிரசார வாகனங்கள்!
செங்கல்பட்டு:
பா.ம.கவைச் சேர்ந்த தொண்டர்கள் சைக்கிள்களிலும், மகளிர் அணியினர் டயர் வண்டிகளிலும் கிராமம் கிராமமாகச்சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு நகரில் பா.ம.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,எதிகளின் பலத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களது பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதை வைத்துபிரசார உத்திகளை வகுக்க வேண்டும்.
பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து விட்டோம், வெற்றி கிடைத்து விடும் என்று சோம்பேறியாக இருந்து விடக்கூடாது.
ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ய முயல்வார்கள். அவர்களிடத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன்இருக்க வேண்டும். 24 மணி நேரம் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பெரிய பெரிய வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. ஆண்கள் சைக்கிள்களில் போகலாம்.ஒரு சைக்கிளுக்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் 10 சைக்கிள்களில் 20 பேராக கிராமம் கிராமமாக சென்றுபிரசாரம் செய்யுங்கள். பெண்கள் டயர் வண்டிகளில் சென்று பிரசாரம் செய்யலாம்.
தினசரி 5 கிராமத்திற்குச் செல்ல வேண்டும். கூட்டணிக் கட்சியினருக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களைமுன்னிருத்தியும், தலித் அமைப்புகளை அரவணைத்தும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications