கருணாநிதி, வைகோவின் பிரச்சார திட்டத்தில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் முதல் கட்டத் தேர்தல் பிரசாரம் மார்ச் 15ம் தேதிக்குப் பதிலாக 22ம் தேதி தொடங்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து 15ம் தேதி அவர் பிரச்சாரம் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். இப்போது அதை 22ம் தேதிக்கு கருணாநிதிஒத்தி வைத்துள்ளார்.
அதே போல வைகோவின் பிரசாரப் பயணத் திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி வரும் 14ம் தேதி அவர்பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். ஆனால், அவர் பிரச்சாரத்துக்காக செல்லும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
More From
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications