டி.பிக்கு எதிரான உலக தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
லண்டன்:
காசநோய்க்கு எதிராக உலகளாவிய பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் பிரச்சாரத் தூதராக இசைப்புயல்ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு இந்த நியமனத்தைச்செய்துள்ளது.
இசை என்பது பொழுதுபோக்கு தன்மை மட்டும் கொண்டதல்ல. குணப்படுத்தும் தன்மையும் அதற்கு உண்டு.காசநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு கருத்து நிலவி வருகிறது. அதுஉண்மையல்ல.
காசநோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் நாம் வசிக்கிறோம். இந் நோய்முற்றிலும் குணப்படுத்தக் கூடியதேயாகும். இது தொடர்பான விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவன அதிகாரிகள்மட்டுமே மேற்கொள்ள முடியாது. பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
இந்நோய்க்கு எதிராக போரிட்டு அதை ஒழிக்க வேண்டியது நமது கடமையாகும். அத்தகைய பணியைசெய்யவும், காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் முடிந்தவரை உதவுவேன் என்றார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications