ஜெவின் தப்புத்தாளங்கள்: வாசன் மீண்டும் தாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று காலை அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை வாசன் சந்தித்துப் பேசினார். அப்போதுசோனியாவும் கருணாநிதியும் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் சத்தியமூர்த்தி பவன் திரும்பிய வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவால் தனது அரசின் சாதனைகள் என்று எதையும் பேச முடியவில்லை. சாதனை பற்றி அவர் பேசினால்மக்கள் வேதனை அடைவர்கள் என்று தெரியும். இதனால் தான் சோனியாவை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
போன தேர்தலில் இதே ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு எதிராக பாட்டெல்லாம் பாடி பிரச்சாரம் செய்ததுஅனைவருக்கும் நினைவிருக்கும். வாஜ்பாயே இந்தியாவை ஏமாத்திட்டீங்களே என்று பாடிய ஜெயலலிதாஇப்போது தப்புத் தாளம் போட்டு சோனியாவை விமர்சிக்கிறார்.
ஜெயலலிதாவின் ஏமாற்று வேலையெல்லாம் இனிமேல் தமிழக மக்களிடம் எடுபடாது என்றார்.
More From
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications