அதிமுக பிரச்சாரத்தில் குலுக்கல் பபிதா!
சென்னை:
தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய குலுக்கல் ஆட்ட புகழ் பபிதாஉள்ளிட்ட 13 பேர் கொண்ட நடிக, நடிகையர்களின் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார். அதே போலமனோரமா, காஜா ஷெரீப் போன்றவர்களின் நாடகக் குழுக்களும் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளன.
அதிமுக பிரச்சார நடிக-நடிகையர் லிஸ்டில் நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியன், குண்டு கல்யாணம்,தாமு, ஜூனியர் பாலையா ஆகியோர் உள்ளிட்ட 9 பேரும் நடிகைகள் பபிதா, வாசுகி, சி.ஆர்.சரஸ்வதி உளிளிட்ட 4பேரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நடிகர்-நடிகையர் பட்டாளத்துடன் தலைமைக் கழக பேச்சார்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில்ஈடுபடுவார்கள் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இவர்களைத் தவிர காஜா ஷெரீப், மனோரமா, டி.கே. கலா ஆகியோரின் நாடக-கலைக் குழுக்களும்அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளன.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications