புதுவை ஆளுனர் வழுக்கி விழுந்து காயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை துணை நிலை ஆளுனர் என்.என்.ஜா, குளயலறையில் வழுக்கி விழுந்து காயமடைந்தார்.
இன்று காலை இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து அவர் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் ஜாவை முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்துநலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications