காங்கிரசில் சேர்ந்தார் வசந்த மாளிகை" வாணிஸ்ரீ
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
வசந்த மாளிகை படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்த பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, காங்கிரஸ்கட்சியில் சேர்ந்துள்ளார்.
சிவாஜி கணேசன், ஜெமினி கசேன், முத்துராமன், சிவக்குமார் ஆகியோருடன் பல தமிழ்ப் படங்களில் நடித்தவர்வாணிஸ்ரீ ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர் இப்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
இப்போது அவர் காங்கிரஸில் இணைந்தார். ஆந்திராவில் ஏதாவது ஒரு தொகுதியில் வாணிஸ்ரீ நிறுத்தப்படக் கூடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications