சரத்குமார், ராதிகாவிடம் ஓட்டு கேட்ட டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் சரத்குமார், அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா ஆகியோரின் வீட்டுக்குச் சென்று தென் சென்னைதொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஒட்டுக் கேட்டார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னைகொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்குச் சென்றார். அவரை சரத்குமாரும், ராதிகாவும் வரவேற்றனர்.பின்னர் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு டி.ஆர்.பாலு சிரித்தவாறே கேட்டார்.
பின்னர் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள் என்று சரத்குமாரிடம் டி.ஆர்.பாலு விசாரித்தார். விரைவில்தொடங்கவுள்ளதாக சரத்குமார் பதிலளித்தார்.
டி.ஆர்.பாலுவுடன் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உசேன், தாம்பரம் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் ஆகியோரும்சென்றிருந்தனர்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications