வேட்பாளருக்கு மிரட்டல் கேசட்: வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரம்
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு வீரப்பன் மிரட்டல் கேசட் அனுப்ப முயன்றதாகவெளியான தகவலையடுத்து வீரப்பன் வேட்டையை அதிரடிப்படை போலீஸார் தீவிரமாக்கியுள்ளனர்.
கொள்ளேகால் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு வீரப்பன் மிரட்டல் ஆடியோ கேசட் அனுப்பியதாகதகவல்கள் வெளியானது. இதனால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, கேசட் வந்து சேரவில்லை என்றும், ஆனால், கேசட் அனுப்ப வீரப்பன் தரப்புமுயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து அதிரடிப்படை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக மற்றும் தமிழக சிறப்பு அதிரடிப்படை வீரர்கள்மீண்டும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
பாலாறு, கார்கேகண்டி, ராமாபுரம், கடம்பூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் அதிரடிப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.
வனப் பகுதிகளின் அருகே மாலை நேரத்துக்கு மேல் பிரச்சாரத்துக்குப் போக வேண்டாம் என வேட்பாளர்களை போலீசார்எச்சரித்துள்ளனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications