ஷார்ஜா கிரேன் விபத்தில் 3 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா:
ஷார்ஜாவில், ராட்சத கிரேனின் பாகம் ஒன்று உடைந்து வாகனத்தின் மீது விழுந்ததில் அதிலிருந்த 3 இந்தியர்கள்உள்ளிட்ட 9 பேர் பலியானார்கள்.
இந்த விபத்தில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 3 பேர் காயங்களுடன் குவைத் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மேலும் ஒருவர் இறந்தார்.
இறந்தவர்களில் மஜூதார் உத்பால், சர்ணாவத் (22), ஜலிலா ரிஜி (28) ஆகிய 3 இந்தியர்களும் அடங்குவர்.இன்னும் இரண்டு பேரின் அடையாளம் தெரியவில்லை. இறந்தவர்களில் வேன் டிரைவரும் ஒருவர்.
ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது கிரேன் விபத்து இதுவாகும். கடந்த 3ம் தேதிஅபுதாபியில் 130 மீட்டர் கிரேன் சாலையில் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
More From
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications