கர்ப்பம்: பிரசாரத்தை தவிர்க்கும் ராதிகா
சென்னை:
திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவரான நடிகை ராதிகா, கர்ப்பமாக இருப்பதால் இந்த முறை தேர்தல்பிரச்சாரத்தைத் தவிர்த்து வருகிறார்.
வழக்கமாக மாநிலம் முழுவதும் திமுகவுக்கு அவர் பிரச்சாரம் செய்வது வழக்கம். சரத்குமாரை திருமணம் செய்துகொண்ட பின் இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார்.
இதற்கிடையே சரத்குமாருக்கு தனி பிரச்சார வாகனத்தைத் தயார் செய்து தந்திருக்கிறது திமுக. அதில் அவர் பிரசாரம்மேற்கொள்ள இருக்கிறார்.
அதே போல திமுக எம்.எல்.ஏவான நெப்போலியன் 21 நாட்கள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான நெப்போலியன் நேற்று முதல் தனதுபிரசாரத்தைத் தொடங்கினார். நீலகிரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரபுவுக்கு ஆதரவாக பிரசாரத்தைத்தொடங்கிய நெப்போலியன் தொடர்ந்து தீவிர பிரசாரம் செய்கிறார்.
மே 7ம் தேதி வரை அவர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக திமுக தலைமைக் கழகம் அவருக்கும்பிரச்சார வேனை வழங்கியுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications