டெஸ்மா, எஸ்மாவை நீக்க ஆசிரியர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழக அரசு அமல்படுத்தியடெஸ்மா, எஸ்மா சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்சங்கம் கோரியுள்ளது.
சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில், எஸ்மா, டெஸ்மா ஆகிய அடக்குமுறைச்சட்டங்களை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அரசு ஊழியர்களின் நிறுத்தி வைக்கப்பட்டசலுகைகளை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்.
பதவியிறக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பதவிகளை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றுகோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
More From
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications