சாலை விபத்தில் பொங்கலூர் பழனிச்சாமியின் மனைவி பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் தமிழக வனத்துறை அமைச்சருமான பொங்கலூர்பழனிச்சாமியின் மனைவியும், தம்பி மகனும் கார் விபத்தில் பலியாகினர்.
பழனிச்சாமியின் மனைவி விஜயலட்சுமி பழனிசாமி(58). இவரும், பழனிச்சாமியின் தம்பி அர்ச்சுனனின் மகன்முத்து குமாரசாமியும் இன்று மாருதி சென் காரில் கரூரில் இருந்து கோயம்புத்தூர் திரும்பி கொண்டிருந்தனர்.
கரூர், பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி அருகே கார் வந்தபோது அந்த வழியாக சிமெண்ட் லாரி கார் மீதுபயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விஜயலட்சுமியும் முத்து குமாரசாமியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது குறித்து பரமத்திபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications