மத்திய குழு இன்று மீண்டும் பெங்களூர் வருகை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக அணைகளிலும் காவிரிப் பாசனப் பகுதிகளிலும், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மேட்டூர் அணையையும் பார்வையிட்ட மத்திய நிபுணர் குழு இன்று பெங்களூர் வருகிறது.
கர்நாடக முதல்வர் தரம்சிங்குடன் ஆலோசனை நடத்தவுள்ள இந்தக் குழு இன்றே டெல்லி திரும்புகிறது.
நேற்று மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய இந்தக் குழுவினர், கர்நாடகத்தின் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி அணைகளில் நீர் இருப்பு போதிய அளவில் இல்லை. வழக்கமாக ஜூன்-ஜூலையில் தான் மழை பெய்து நீர் வரத்து தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம் என்றனர்.
மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் குறித்து அவர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications