அன்புமணியின் சொத்து ரூ. 1.85 கோடி
சென்னை:
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி தனக்கு ரூ. 1.85 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசின் மகனான அன்புமணி தனது வேட்பு மனுவுடன் சொத்துக் கணக்கையும் தேர்தல் அதிகாரி ராஜாராமனிடம் தாக்கல் செய்தார்.
அதில் அன்புமணி குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு: வங்கியில் ரூ. 50,000 பணம், முதலீடுகளாக ரூ. 84,180. இரு தனியார் நிறுவனங்களில் தலா ரூ. 89,490 மற்றும் ரூ. 50,000 மதிப்பிலான பங்குகள்.
ரூ. 32,298 மதிப்பிலான எல்.ஐ.சி பாலிசி. ரூ. 78,000 மதிப்புள்ள நகைகள்.
மனைவி செளம்யாவிடம் ரூ. 20,000 ரொக்கம், வங்கிக் கணக்கில் ரூ. 5.4 லட்சம் இருப்பு, ரூ. 50,000 மதிப்பிலான பங்குகள், ரூ. 39,710 மதிப்பிலான எல்.ஐ.சி. பாலிசி, ரூ. 5.20 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 1.4 லட்சம் வைர நகைகள், ரூ. 32,000 வெள்ளி நகைகள்.
சென்னை, திண்டிவனத்தில் உள்ள வீடுகளின் மதிப்பு ரூ. 35 லட்சம், இவற்றைத் தவிர ரூ. 4.54 லட்சம் மதிப்பிலான நிலம்.3 மகள்களின் பெயரிலும் மொத்தமாக ரூ. 3.08 லட்சம் நகைகளும், ரூ. 48,000 ரொக்கம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications