மீண்டும் மதமாற்ற தடை சட்டம் தேவை: பாஜக
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட பாஜக சார்பில் மயிலாப்பூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மிகவும் நியாயமான சட்டம். இதை ரத்து செய்துள்ளதை நாங்கள் ஏற்கவில்லை. இச்சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த தோல்வியை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். உள்ளூர்ப் பிரச்சினைக்கு வாக்காளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டனர்.
பெட்ரோலியப் பொருட்கள், கேஸ் விலை உயர்வினால் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே இதனை வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?











Click it and Unblock the Notifications