விம்பிள்டன்: 4வது சுற்றில் பெடரர், கேப்ரியாட்டி
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸில் நடப்புச் சாம்பியன் ரோஜர் ஃபெடரர் மற்றும் முதல் நிலை வீராங்கனை ஜெனிபர்கேப்ரியாட்டி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
விம்பிள்டனில் எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டங்கள் நடத்தும் வழக்கம் இல்லை. ஆனால் இம் முறைதொடர்மழை காரணமாக ஆட்டங்கள் தடைபட்டதால் அவற்றை ஈடுகட்ட நேற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டன.
விம்பிள்டன் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டங்கள் நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
நேற்றைய ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 6--3, 6--4, 6--3 என்ற செட்களில் ஸ்வீடன் வீரர்தாமஸ் ஜோகன்சனைத் தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஆண்டி ரோடிக் 6-3, 7-6(6), 7-6(1) என்ற செட்கணக்கில் டெய்லர் டென்ட்டை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் அமெரிக்காவின் ஜெனிபர் கேப்ரியாட்டி 7--5, 6--1 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீராங்கனைநதாலி டெஸியைத் தோற்கடித்தார். வேறொரு ஆட்டத்தில் ரஷியாவைச் சேர்ந்த நதியா பெட்ரோவா 7--6, 6--2என்ற செட்களில் உக்ரைன் வீராங்கனை தாதியானாவை வீழ்த்தினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications