ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2005ம் ஆண்டில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி வரும் ஜூலை 17 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
2005ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் மனு செய்ய வேண்டிய கடைசி தேதிஜூலை 10 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேதி இப்போது வரும் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை உறுப்பினர் செயல்அலுவலர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, நம்பர் 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம்,சென்னை-34 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
17ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications