குணமடைய பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
விரைவில் உடல் நலம் பெற வேண்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம்அனுப்பினார்.
கருணாநிதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக மக்கள் குறிப்பாக நான் தங்களது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக தங்களது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன்.தாங்கள் விரைவில் உடல்நலம் பெற விரும்புகிறேன்.
தங்களது பயணம் ரத்து தொடர்பாக எதிர்க்கட்சியினர் செய்து வரும் பொய்ப் பிரசாரம் உங்களதுநம்பகத்தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது. என்னைப் போன்றவர்களுக்கு தங்களைப் பற்றி நன்கு தெரியும்என்று கூறியுள்ளார்.
அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய பதில் கடிதத்தில்,
உடல் நலக்குறைவு ஏற்பட்டதாலேயே தமிழகத்துக்கு வர முடியவில்லை. தங்களை சந்திக்கவும் முடியவில்லை.இதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். உடல் நலமடைந்ததும் விரைவில் தமிழகம் வந்து உங்களைச் சந்திப்பேன்.உங்களது ஆதரவும் நல்லெண்ணமும் என்னை உற்சாகம் கொள்ள வைத்தன என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications