ஜெவுக்கு இன்னொரு சர்வதேச விருது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர்ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச நட்புறவுக் கழகம் என்ற அமைப்பு, சிறந்தஸ்டேட்ஸ்மென் விருதினை வழங்க உள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்பு குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருதினை வழங்கியுள்ள நிலையில் அமெரிக்க நட்புறவுக் கழகத்தின் விருதும் அவருக்குவழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தங்கத் தாரகை விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலக தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின்தலைர் டாக்டர் விஜய் பிரபாகரன் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய உழைப்புக்காகவும், சிறந்த ராஜதந்திரத்திற்காகவும் இந்த விருது அவருக்குவழங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். இதனைமுதல்வர் ஜெயலலிதா நேரில் அமெரிக்காவுக்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
More From
-
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி!












Click it and Unblock the Notifications