இஸ்ரோ-போயிங் இணைந்து சாட்டிலைட் தயாரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமானபோயிங்கும் இணைந்து நவீன செயற்கைக் கோள்களைத் தயாரிக்கவுள்ளன.
இந்த தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை இரு நிறுவனங்களும் இணைந்து பிற நாடுகளுக்கு விற்பனைசெய்யவுள்ளன.
இந்தியா பயன்படுத்தி வரும் இன்சாட் ரக செயற்கைக் கோள்களைப் போன்றே இவை இருக்கும் என இஸ்ரோஅறிவித்துள்ளது. இந்த செயற்கைக் கோள்களின் விலை ரூ. 150 கோடியில் இருந்து ரூ. 400 கோடியாக இருக்கும்என இஸ்ரோ தலைவர் நாயர் தெரிவித்தார்.
More From
-
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications