பொடாவுக்கு சாவு மணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் சட்ட மசோதா இன்று மக்களவையில் கொண்டு வரப்பட்டது.
பா.ஜ.க. எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதாவை திமுகவைச் சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் ரகுபதி இன்றுகொண்டு வந்தார்.
பொடா ரத்துக்கு எதிராக பா.ஜ.கவினர் குரல் தர ஆளும் காங்கிரஸ் மற்றும் திமுக, பா.ம.க., மதிமுக கட்சிகள் எதிர் குரல் கொடுத்தன.
பொடா சட்டம் ரத்தாவதால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும் என பா.ஜ.க. எம்பியான மல்ஹோத்ரா கூறினார். ஆனால்,இதை மறுத்த ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தார்.
அதில், பொடா சட்டம் முழுக்க முழுக்க முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதால், அந்தச் சட்டம் நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications