அரசு பள்ளியில் செக்ஸ் கல்வி அறிமுகம்!
சென்னை:
தேனி மாவட்டம் கல்லார் அரசு மேல் நிலைப் பள்ளியில், தமிழகத்திலேயே முதல் முறையாக செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாகதேனி மாவட்டம் கருணக்கத்தம்பட்டி அருகே உள்ள கல்லார் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் செக்ஸ் கல்வி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
செக்ஸ் கல்வி குறித்து திட்ட உறுப்பினர் வெங்கடேசன் கூறுகையில், பாலியல் முறைகேடுகள், பாலியல் நோய்கள் மற்றும் பாலியல்பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்களது பாடத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
செக்ஸ் கல்வியை போதிப்பதற்காக 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு குஜராத் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் திரும்பிய இருவரும், ஏராளமான ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்துள்ளனர் என்றார்வெங்கடேசன்.
முதல் நாளான நேற்று மாணவர்களை 16 பிரிவுகளாக பிரித்து, செக்ஸ்ரீதியான சந்தேகங்ளுக்கு ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செக்ஸ் கல்வி படிப்படியாக அமல்படுத்தப்படவுள்ளது.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications