For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு ஸ்தலத்தில் சசிகலா வழிபாடு

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள ராகு ஸ்தலத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, தனது குடும்பத்தினருடன் வந்துதரிசனம் செய்தார்.

நேற்று காலை தனது அண்ணன்களான திவாகரன், மகாதேவன் ஆகியோர் உள்பட பெரும் உறவினர் கூட்டத்தோடு கோவிலுக்கு சசிகலாவந்தார். முதல்வருக்கு இணையான மரியாதையுடன் அவர் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை அம்மன் சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டார். ராகு சன்னதியில்பாலாபிஷேகமும் செய்தார்.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்திவிட்டு அவர்கள் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X