For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: 28 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் 28 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் அளவில் நேற்று முன்தினம் அதிரடி மாற்றம்செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை நகரில் காவல்துறை ஆய்வாளர்கள்அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சைதாப்பேட்டை, மாம்பலம், கொருக்குப்பேட்டை, அசோக் நகர், அபிராமபுரம்,சாஸ்திரி நகர், துறைமுகம் உள்ளிட்ட முக்கிய காவல் நிலையங்களின்இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை நகருடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட செங்கை கிழக்கு காவல்மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம், பரங்கிமலை, செம்பியம், பட்டாபிராம் உள்ளிட்டகாவல் நிலைய ஆய்வாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X