தலைமை தேர்தல் கமிஷனர் ஆகும் டாண்டன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெறுவதால் புதிய கமிஷனராக டாண்டன் பதவி ஏற்கிறார்.
தற்போது தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் பதவிக் காலம் மே 15ம் தேதியுடன்முடிவடைகிறது. இவர் ஓய்வு பெறுவதால் தற்போது தேர்தல் கமிஷன் உறுப்பினராக இருக்கும் டாண்டன், புதிய தலைமை தேர்தல்கமிஷனராகிறார்.
64 வயதான ஐஏஎஸ் அதிகாரி டாண்டன், 2001ம் ஆண்டு தேர்தல் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டுஜூன் மாதம் வரை இவர் தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பார்.
இவர் தேர்தல் கமிஷனில் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன் மத்திய அரசின் ஊழியர் நலத்துறை செயலாளராக இருந்தார்.இமாச்சல பிரதேசத்திலும், அந்தமானிலும் பல உயர் பதவிகளில் இவர் பணியாற்றி உள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications